Tuesday, October 1, 2013

எனது பாரம்பரியமும் குருமாறும்

பலதரப்பட்ட பதிவுகளையும் இங்கு நான் வெளியிடும்போது அதன் நம்பகத்தன்மையை உருதிப்படுத்த வேண்டுமானாள் அதற்கு சான்ராக எனது முன்னோர்களைத்தான் சுட்டிக்காட்டவேண்டியுல்லது.

சித்த வைத்தியமும் சரி சித்த மாந்திரீகமும் சரி அது காலா காலமாக இரகசியமாகவே சில பாரம்பரிய வம்சத்தினரிடம் மாத்திரமே இருந்துள்ளது. அதன் சான்ராக என்னிடம் இருக்கும் பல வாகடத்தொகுப்புக்கள் எனது முன்னோர்கள் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளும் கைஎழுத்து பிரதிகளுமாகும்.

என்னை இப்பாதைக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்ததுவும் இதுதான். என்னை கற்பித்த குருமார்கள் பலர் உண்டு, காலம் வரும்போது அவர்களின் படங்களையும் அனுமதியுடன் வெளியிடுவேன்.

நாங்கள் பல தலமுறையாக வந்தாலும் கடந்த மூன்று தலமுறைக்கான படங்களே என்னிடம் உள்ளது.

எங்களின் தெய்வம் - எனது தந்தையின் தந்தை. 
திரு. கந்தப்பர் கதிரவேலுப்பிள்ளை முதலியார் - சித்த வைத்தியரும் மாந்திரீகரும்

















இவர் பதின்மூன்று குழந்தைகளின் தகப்பன். எனது தந்தை பதின்மூன்றாவது குழந்தை.

அவரிடம் இதை கற்ற அவரின் மூத்த மகள் ( திருமதி. தேவராசமுதலியார் அண்ணம்மா) மருமகன் (மகளின் கணவர் திரு. தேவராசமுதலியார் - தமிழ் ஆசிரியரும்) மூத்த மகன் (திரு. தம்பிராசா முதலியார் - காவல் துறை அதிகாரி) இவர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொண்டனர்.



















திரு திருமதி தேவராசமுதலியார் அண்ணம்மா














திருமதி  அண்ணம்மா 94வது வயதில் காலமானார்



















திரு. தம்பிராசா முதலியார்  எனது முதற்குரு (பெரியப்பா)




















 திரு. இரெட்னசிங்கம் முதலியார் எனது இரண்டாவது குரு (சின்ன பெரியப்பா)




















எனது தந்தையும் அவர் தமக்கையும். இவர்தான் எனது தந்தையை வளர்த்தவர்.















எனது தந்தையும் அவரின் மூத்தவர்களும்































எனது தந்தையார் அவரின் செல்லப்பிரானிகலுடன் விளையாடும்போது

















எனது தாயார்.




















தத்துவம் போதம் ஞானம் சமய நூல் பலவும் கற்றேன்
பக்தியாய் உன் சீர்பாதம் பனிந்து நான் தொழுதேன் இல்லை
முத்திகள் பெறுவதெப்போ முக்கண்னா ஞானமூர்தி
அர்தனே உமையாள் பங்கா அரகர நமசிவாயம்.



நன்றி

திரு சிவஸ்ரீ. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்

2 comments:

  1. i am rajaram from theni dt i need help...please give your mobile number or address...

    ReplyDelete