Thursday, October 10, 2013

முகம் கழுவ மந்திரம் - மூதேவி விலகும்

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் மந்திர பதிப்பு உங்களுக்காக.

நீங்கள் அலுவளகம் போகும் போதோ அல்லது சுப காரியம் செய்ய முன்போ இதை சொல்லி முகம் கால்களை கழுவி பின்னர் பொட்டு வைத்து போக காரியம் சித்தியாகும்.

மந்திரம்.

ஓம் நெல்லும் திருவும் நீரும் திருவும் பொண்னும் திருவும் புவனேஸ்வரி தாயே மூதேவி விலகி சீதேவி என் முகத்தில் தங்கம்மா தங்கு சுவாகா. 

கிரிகை

கைகளில் தண்ணீர் எடுத்து மூன்று முறை உரு செய்து முகங்களையும் கால்களையும் நன்கு கழுவி துடைக்கவும்.

மந்திர சித்தி உரு 108

நன்றி

2 comments: