Tuesday, October 29, 2013

பிள்ளையார் காய் வெட்ட

வணக்கம் மாணவ மணிகளே,

இன்னும் ஓர் காய் வெட்டு பதிவு,

மந்திரம்

ஓம் கட்டறு கட்டறு கணபதி கட்டறு வில்லறு வினையறு வில்ணானறு சொல்லறு சுனையறு சொன்னவன் நாவறு செய்தவர் ஆரானாலும் சிதம்பரத்தின் ஐயன் ஆணை தீங்கு வினை நீங்கு நீங்கு சிவாகா 

ஓம் ஆம் அங்ங உங்ங சிங்ங சிவாயா சிதம்பரத்தின் ஆணை இவர் உச்சியை விடு உதட்டை விடு மார்பை விடு அரையை விடு முந்தானையை விடு பாதத்தை விடு பரமேஸ்வரன் ஆணை பாதத்தை விட்டு விலகு சிவாகா. 

கிரிகை 

பிள்ளையார் மடை குரு மடை வைத்து பிள்ளையார் அட்ஷரத்தில் இருத்தி காய் வெட்டி கிரிகை அனைத்தும் முடிக்கவும். 

அட்ஷரம் தெரியும் தானே.

நன்றி.

2 comments:

  1. அன்னா பிள்ளையார் மடை குரு மடை அட்ஷரம். என்றால் என்ன தெரியவிள்ளை அன்னா அதை எனக்கு உங்களால் சொல்லி தர இயலுமா அன்னா

    ReplyDelete
    Replies
    1. தோழரே,

      நமது தளத்தை முழுவதுமாக படியுங்கள். எல்லா கேள்விக்கும் அதில் பதில் இருக்கின்றது.

      Delete