வணக்கம் அன்பர்களே.
மாந்திரீகம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை நிச்சயமாக எனது அரிவுக்கு எட்டியவரை விளக்கம் தார முயச்சிக்கிறேன். ஆனால் புதிய பதிவுகளை தினமும் டைப் செய்து பதிவிடவே நேரம் போதுமானதாக இருக்கிறது என்பதால் உங்கள் சந்தேகங்கள் தீர சற்று தாமதமாகலாம் ஆனால் நிச்சயமாக பதில் கிடைக்கும்.
வாலாயம் என்பது வேரு வசியம் என்பது வேரு...
உதாரணமாக பார்போம் தந்தை தாய் தங்களின் கடமைகளை குழந்தைகட்கு கண்டிப்பாக செய்வார்கள். செய்யவே வேண்டும் என்ற கடமையும் கண்டிப்பும் இருக்கிறது அல்லவா, ஆனால் சித்தப்பா சித்தி அல்லது மாமா மாமி க்கு அது கண்டிப்பு இல்லை தானே ஆனால் உங்களிடம் ஏதேனும் பலனிருந்தாள் அவர்கள் தேவைக்கேற்ப செயற்படுவர், அதுவே நாங்களும் ஓர் காரியம் தேவையானால் அதை யாரிடம் கேட்கவேண்டும் என்று சிந்தித்து தானே செயல்படுகிறோம்.
இந்த வித்தியாசம் உலகில் எங்கும் எதிலும் கானலாம்.
குறிப்பு
மடை வைத்தல் என்றால் வெத்திலை கொட்டைப்பாக்கு கதலி வாழைப்பழம் இவற்றை முறைப்படியாக வைத்து பூசை செய்வதாகும்.
அடுத்துவரும் பதிவொன்றில் மாந்திரீக விடயங்களை காட்சியாக தருகிறேன் சற்று காத்திருங்கள்.
நன்றி.
No comments:
Post a Comment