பதிவுகள் தாமதமாவதற்கான காரணத்தை நீங்கள் இங்கு பார்களாம்.
96 வகையான சிலேற்பன ரோகங்களுக்குமான ஓர் அவுடதம். எனது முன்னோர்களின் கைகண்ட மருந்தான இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை பயன்படுத்தமுடியும்.
இதன் பிரதான சேர்கையாக ஆடாதோடையும் அதில் 1/3அதிமதுரமும் இதில் 1/3 கற்பூர வல்லியும் கருந்துளசியும் கொடியருகும் பயன்படுகின்றன.
இதர சேர்க்கைகள்
பனங்கற்கண்டு
கற்கடகசிங்கி
நற்சீரகம்
மரனஞ்சல்
சிறு நாகப்பூ
கருஞ்சீரகம்
சாதிக்காய்
வசுவாசி
திரிசாதி
அதிவிடயம்
குருசானி ஓமம்
திப்பிலி
திப்பிலி மூலம்
மிளகு
மல்லி
கார்போகரிசி
சதகுப்பை
சுக்கு
வசம்பு
தேன்
சீனி
இவைகள் தேவைகேற்ப சேர்க்கப்ட்டுள்ளது.
இதன் சுவை சற்று கசப்பாகவே இருக்கும் அதை தனிக்க சீனி அல்லது தேன் அதிகம் சேர்த்தால் அவுடதத்தின் காரம் குரைந்துவிடும்.
இதன் செய்பாகங்களை இங்கு கானலாம்.
எனது தந்தையார் அவுடதத்தை அவரின் கைகலால் பிழிந்து வடிகட்டி எடுக்கிறார்.
நன்றி
”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
No comments:
Post a Comment