Thursday, October 10, 2013

பூனை கடித்தாள்

வணக்கம்.

உங்களது வீடுகளில் செல்லமாக வளர்க்கும் பூனைகள் மிகவும் ஆபத்தானவை அவற்றில் இருக்கும் சில விஷங்கள் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிடிலும் சில காலங்களின் பின்னர் வேறு ஒரு நோய்க்கு அதுவே காரனமாகிவிடும்.

குறிப்பாக சிறுவர்களின் விளையாட்டுத்தனம் பூனைகளிள் கடிபட அதிக காரணமாக இருக்கிறது.

அதற்கு ஓர் சிறந்த மருந்தாக இது இருக்கும்.

மருந்து

குப்பைமேணி எனும் பூனை வணங்கி பட்டையை உடன் கரந்த பசும் பாலில் அரைத்து குடிக்க சொல்லவும்.

கடிவாயில் நீலி எனும் அவுரி வேர் அரைத்து 12 நாற்கள் பூசவும்.

ஏழு நாள் பத்தியமாக இருக்கவும். கண்டிப்பாக உப்பு, புளி, தவிர்க்கவும்.

எட்டாவது நாள் தலை முளுகி பின்னர் பத்தியம் விடவும்.

மூலிகைகல் தெரியாவிடில் கேட்கவும்.

நன்றி

2 comments:

  1. ஐயா,

    அருமையான தகவல்...

    யந்திரங்கள் உரு கொடுக்க உகந்த நட்சத்திரங்கள்,திதிகள்,கிழமைகள் மற்றும் ஓரைகள் பற்றி விளக்குங்கள்

    உங்கள் பதிவுக்காக..............

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழரே,

      பதிவுகளை தொடர்ந்து பாருங்கள்.

      கருத்துக்கு நன்றி

      Delete