வணக்கம்.
சற்று வேலை காரணமாக பெரிய பதிவுகளை தர முடியவில்லை இருப்பினும் உங்கள் எதிர்பார்ப்பு வீன் போகாது.
பல வாசகர்கள் எனது மின் அஞ்சல் முகவரியை கேட்பதால் அது muthaly@gmail.com இங்கு தருகிறேன். ஆனால் உடனடியாக பதில்களை எதிர்பார்த்து அஞ்சல் அனுப்ப வேண்டாம்.
சபை வசியம் என்பது நீங்கள் யாதேனும் கூட்டங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்கள் உங்களின் வசமாக பேச வைப்பதற்காக செய்வதாகும்.
மந்திரம்
ஓம் நமோ பகவதி அரி ஆயி தேவி சிங்ங மோகினி தேவ மோகினி நார முனி சிவ சக்தி என் முகம் பொண் முகம் கண்டவர் எல்லாம் என்வசமாகவே சுவாகா.
கிரிகை
ஒரே நிறமான பசுவும் கன்றும் போட்ட சாணியை எடுத்து எரித்து சாம்பலாக்கி சவ்வாது சேர்த்து பதனம் பன்னவும்.
இதில் 108 உரு செய்து பூசிப்போக அனைவரும் வசியமாகி பேசுவார்கள்.
நன்றி.
No comments:
Post a Comment