வணக்கம் தோழர்களே,
எதை சாப்பிட்டலும் வயிறு தொல்லை தருகிறது என்று மாத்திரைகளை கையோடு எடுத்து செல்லும் தேவை இனி வராது. இந்த மருந்தை செய்து வாரம் இரு முறை உண்டால் போதும் உங்கள் உடல் நிலைக்கேற்ப சில மாதங்களின் பின் இந்த அயீரணத்தொல்லை எப்போதும் வராது.
சரக்கு
அசமதாகம் (ஓமம்) 5 கிராம்
உள்ளி 5 கிராம்
நாவல் மர துளிர் (இதன் சாறு) 100 மில்லி
செய்முறை
அசமதாகத்தை சற்று வாசனை வர வருத்து சூரணம் செயவும், உள்ளியை துவைத்து எடுக்கவும். இவை இரண்டையும் சாறுடன் கலந்து காலையில் அருந்தவும்.
வாரம் இரு முறை தொடர்ந்து சில மாதம் (மூன்று) செய்யவும்.
நன்றி.
அம்மை வைரஸாள் கரு தங்கமல் போகிறது தயவு செய்து தங்கலின் மானவிக்கு ஒரு எலிமயான மருந்து சொல்லவும் கொஞ்சம் சித்தமருத்துவம் தெரியும் எனது காலம் சென்ற தந்தையும் சித்தமருத்துவர் தான்.
ReplyDeleteவணக்கம் அம்மா,
ReplyDeleteஉங்கள் பிரச்சினையை தனிப்பதிவாகவே தருகிறேன் சற்று காத்திருங்கள்.
உங்கள் ஆசைப்படியே மானவியாக இருக்கலாம்.
நன்றி