Wednesday, October 2, 2013

விஷத்துக்கு கொட்ட

வணக்கம் தோழர்களே,

நீங்கள் தனியாகவோ அல்லது நன்பர்களுடனோ எங்காவது உள்ளாச பயனம் போகும்போதோ அல்லது ஏதாவது சந்தர்ப்பத்திள் உங்களை விஷப்பூச்சிகள் யாதேனும் கடித்துவிட்டால் (குறிப்பாக பாம்புகள்) உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல இயலாமல் இருந்தாளும் அல்லது அதிகதூரம் செல்லவேண்டி இருந்தாளும் இனி கவலை வேண்டாம்.

இந்த மந்திரத்தை ஒருதடவை சித்தி செய்துகொண்டாள் பின்னர் நீங்கள் எப்போதும் யாருக்கும் பயன்படுத்த முடியும்.

சித்தி செய்முறை
பௌர்ணமி தினத்திள் குரு ஓரையில் இவ் மந்திரத்தை கருடனை மனதில் நினைத்து ஒரு கலசத்தில் சுத்த சலம் வைத்துக்கொண்டு அதன் முன்னால் அமர்ந்து சலத்தை நோக்கியவாறு உரு108 முறை சொல்லி பின்னர் அந்த சலத்தை முளுவதுமாக குடித்துவிடவேண்டும்.

சிறிய கலசத்தை தெரிவு செய்யவும் அல்லாவிட்டள் சலம் ( நீர்) முளுவதையும் குடிக்கமுடியாது போகும்.

மந்திரம்

ஓம் மகிட மாமலையின் கீழ் மாநாகம் தீண்டிச்சென கேட்டு குட்டினான் கருடன் பட்டது பாம்பு விட்டது விஷ நசி.

கிரிகை
விஷ பூச்சி கடித்த்வருக்கு உங்களது வலது கையை பொத்தியவாறு இந்த மந்திரத்தை 9 முறை சத்தமாக சொல்லி மூன்றுமுறை கொட்டவும்.

விஷமானது நீங்கள் யாரேனும் ஓர் வைத்தியரை (எந்த வைத்தியரானாளும்) கானும்வரை கடிவாயை விட்டு உடலிள் நுலையாது இது உண்மை. வைத்தியரை கண்டவுடன் அதி வேகமாக விஷம் உடலிள் சேறும்.

பயனுள்ள தகவல் என நம்புகிறேன்.

நன்றி

No comments:

Post a Comment