Monday, October 7, 2013

இஸ்லாமிய மந்திரங்கள்

தோழர் எம் கே எச் அவர்களே,

எனக்கு தெரிந்த வரை ”குர் ஆன்” இல் மந்திர தந்திரங்கள் இருப்பதாக கேல்விப்படவில்லை, இருப்பினும் அவ்வாரு இருந்தாள் அது எனக்கு தெரியாது.

நீங்கள் ஜின்களை பற்றி கேட்டால் அதற்கு...

முதலில் ஜின் அல்லது ஜின்னூன் என்ற அராபிய மொழிச் சொல்லுக்கு
தமிழில் என்ன அர்தம் என்று தேடுங்கள் பின்னர் நீங்களே தனியாக சிரிப்பீர்கள்.

மாந்திரீக தமிழில் கூறுவதானால் எட்ஷணி என்று கூறலாம். இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அடியேனின் கருத்து தவரானதாக இருந்தாள் மன்னிக்கவும் அத்துடன் சரியானதகவளை பதிவிடவும்.

நன்றி

1 comment:

  1. ஜின் என்பது ஒரு சமூகம் அவர்களும் நம் போல மனிதர்கள் ஆனால் இறைவன் அவர்களுக்கு மறையும் சக்தியை அளித்தனர் ஜின் களில் 32 பரிவு உள்ளது

    ReplyDelete