Thursday, October 17, 2013

ஆராத புண்க்கு பூசு மருந்து

வணக்கம் வாசகர்களே,

தொடர்ந்து மாந்திரீக தகவல்களை பதிவிட்டால் வைத்திய குறிப்புக்களை எதிர்பார்த்து வரும் வாசகர்கள் ஏமாற்றமடையக்கூடும் என்பதற்காக சில மருத்துவக் குறிப்புக்களையும் பதிவிடுகிறேன்.

பலதரப்பட்ட புண்களையும் ஆற்றும் தன்மை இந்த பூசு மருந்துக்கு உண்டு.

சரக்கு

கடுகு 
நெல்லிக்காய்
பச்சை மஞ்சல்
சுத்தமான தேங்காய் எண்ணெய்

முறை

சரக்குகளை சூரணம் செய்து எண்ணெய் விட்டு காய்ச்சி வடித்தெடுக்கவும்.

தேவையான போது புண்களில் பூச சில நாட்களில் சுகம் கிடைக்கும்.

நன்றி.

1 comment:

  1. அம்மாவிற்கு நேருப்பபற்ரி பின்பக்க காயம் மட்டூம் இன்னும்ஆறவில்லை ஒருவருடம்மாகிவிட்டது உங்கள் மருத்துவத்தை பார்தபின்காயத்திற்கு மேற்கண்ட. மருந்தயே புசிவருகின்றன் இன்னும் எந்தவித மாற்றமும் இல்லை சுகமாகும் எண்ற. நம்பிக்கையில் தோடந்து புசுகின்றேன் ஆங்கில வில்லை தோடந்து ஒருநாலைக்கு இரண்டுவேலை குடிக்கிரா

    ReplyDelete