வணக்கம் தோழர்களே,
கடந்த இரு நாட்களாக மின்சார தடை காரணமாக புதிய பதிவுகளை தர முடியவில்லை இருப்பினும் இன்று ஓர் அரிய பதிவுடன் உங்களை சந்திப்பதிள் மிக மகிழச்சி.
சுப்ரமணியர், முருகப்பெருமானின் ஓர் திரு வடிவம் அவரை அகத்தியரும் போகரும் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என பாடியுள்ளனர்.
அப்படியான ஓர் தெய்வத்தின் அட்ஷரத்தை முறைப்படி உரு செய்து அனிந்துகொண்டால் சகல ஆபத்துக்கலிள் இருந்தும் சுப்ரமணியர் பாதுகாப்பார் என்பதில் அய்யமில்லை.
சுப்ரமணியர் மந்திரமும் அட்ஷரமும்.
ஓம் சுப்ரமணியா இவர்மேல் எதிர்த்த பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியங்களை எல்லாம் எரி எரி ஓங்ஙார சக்தி உத்தண்ட ரூபி ஆவேசு ஆவேசு பில்லி வஞ்சனை சூனியங்களை கட்டு கட்டு எட்டுத்திக்கும் பதினாறு கோணங்களையும் கட்டு கட்டு சிவாகா.
மூல மந்திரம் அட்ஷரம் உரு செய்ய.
ஓம் பிராணாய பிருதி விருமா விஷ்னு உருத்திரன் சகல மந்திர தந்திர எந்திர பிரதெட்சனாயா பிராணாய பிருதி சரவணபவாயா சிவாயா நம.
அட்ஷரம்
கிரிகை
அட்ஷரத்தை பஞ்சலோக தகட்டில் கீரி, அரைகளை சம அளவில் கீரி உரு 108 செய்து கூட்டில் அடைக்கவும். இதை கழுத்தில் போடவும்.
இரு மந்திரங்களையும் சேர்த்து உரு செய்யவும்.
இங்கு வரும் வாசகர்கள் வைத்திய குறிப்புக்களை படிப்பதாக தெரியவில்லை. அது தொடர்பான கருத்துக்கள் எதுவும் பதிவிடவில்லை. மாந்தீரிகம் மட்டும் மனிதனை மேன்படுத்தாது என்பது எனது அனுபவ உண்மை.
நன்றி
நன்றி, அருமையான பதிவு, தமிழ் எழுத்துப்பிழை குறைவாக இருக்குமானால், இன்னும் சிறப்பாக இருக்கும்...
ReplyDeleteவணக்கம்,
Deleteகருத்துக்கு நன்றி.
முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
நன்றி
அய்யா தினமும் குறைந்தது 15 தடவை வந்து உங்கள் வலையை
ReplyDeleteபார்த்து விடுவேன்
அனைத்து விசயங்களையும் பதிவு இடுங்கள்
காத்திருக்கிறோம்
நன்றி அய்யா
MKS
வணக்கம்.
Deleteதொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
அய்யா , அட்சரம் சற்று தெளிவாக இல்லாவிட்டால், ஏதும் தீங்கு வந்து விடாதே? உங்களுக்கு இது போன்ற வரை கலை உதவிகள், என்னால் செய்ய இயலும், நன் ஒரு கணிபொறி வரை கலைஞன்.
ReplyDeletemigaum sirapaga ullathu..
ReplyDelete