Friday, October 4, 2013

கணவன் மணைவி உறவாக



வணக்கம் அன்பர்களே,

பெறும்பாலான வீடுகளில் கணவன் மணைவி ஒற்றுனை என்பது இன்று மிகவும் அரிதாகி விட்டது. அதற்கு காரணமாக அமைவது  நாகரீக உலகதின் பால் மனிதன் வைத்திருக்கும் ஆசைதான். இவர் அவரை போல் இல்லை என்று மணைவியும், இவள் அவள் போல் இல்லை என்று கணவனும் நன்பர்களிடம் புலம்பி தீர்கிறார்கள். இதுவே நாலடைவில் விவாகரத்து வரை கொண்டு செல்கிறது.

இந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வாக இந்த பதிவு கட்டாயம் அமையும்.

உங்கள் வீட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாள் யாரிடமும் சொல்லாமல் இந்த முறையை கையாண்டு பாருங்கள்.

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சிவாய நம மோகினி சீக்கிரம் சீக்கிரம் மந்திரக் கன்னிகள் மறைந்தாற் போலும் ஈஸ்பரனும் ஈஸ்வரியும் ஒருமனமானாற் போலும் நான் குறிக்கும் கணவன் இன்னானும் மணைவி இன்னாளும் ஒருமனமாகவே சிவாகா.

கிரிகை
வெற்றிலையில் சீனி (சக்கரை) அலவாக பரவி அதில் அட்ஷரம் கீரி முறைப்படி பிரணவம் கொடுத்து மந்திரத்தை 108 உரு செய்து அவர்களின் உணவுடன் சேர்க்கவும்.

இருவரும் இனைபிரியாத தம்படியாக வாழ்வார்கள்.

அட்ஷரம்.

முக்கோணம் கீரி அதில் ஓங்காரம் இடவும் அதில் இருவர் பேரும் எழுதவும்.

நன்றி

2 comments:

  1. இதற்க்கான அட்ஷரத்தினை குறிப்பிட முடிமா ஐயா
    யனோபன்,
    மட்டக்களப்பு,
    இலங்கை.

    ReplyDelete
  2. அய்யா ! வணக்கம் !

    தங்களுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள விருப்பு உள்ளது !தங்கள் மின் அஞ்சல் தெரிவித்தால் நல்லது !

    அன்புடன்,

    சசி.இராஜசேகர் ,துபாய்
    svk451at gmail.com

    ReplyDelete