வணக்கம் தோழர்களே,
கண்ணீறு என்று சொல்லும் ஓர் விடயம் உண்மையிலேயே பாதிப்புக்களை அதிகமாக ஏற்படுத்தக்கூடியதுதான். இது சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தொழில் முயற்சிகளையும் வாகனங்களையும் பயிர்களையும் கூட பாதிக்கிறது. இவற்றுக்கு ஓர் முடிவாக இந்த பதிவு அமையும் என்பதில் அச்சமில்லை.
கண்ணீற்றுக்கு என்று பல முறைகள் மாந்திரீகத்திள் இருந்தாலும் அனைவரும் உபயோகிக்க கூடிய முறையில் ஓர் பதிவு இது.
கண்ணீற்றுக்கு தண்ணீர் ஓத மந்திரம்
ஓம் ஆதி சிவன் சடாயரத்தில் உதித்தெழுந்த கங்கா பரமேஸ்வரியே தாயே ஆனைமுகத்தோன் துதிக்கையாள் அள்ளி எறிய இவர் மேல் வரப்பட்ட சர்வ பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியங்களும் கண்ணீறு நாவீறுகளும் இவரை விட்டு விலகிப்போகவே சுவாகா.
கிரிகை
சுத்த சலம் எடுத்து அதில் பன்னீர் சந்தனம் மஞ்சல் கலந்து மாவிலையாள் சலம் அரட்டி பின்னர் பிரணவம் பன்னி இந்த மந்திரத்தை 108 உரு செய்து முகம் கை கால்களை கலுவி தீர்தமாக சற்று அருந்தவும்.
பேய் பசாசு சூனியம் இவற்றின் தொல்லையும் நீங்கி கண்ணீறும் தீரும்.
நன்றி
ஐயா,
ReplyDeleteஉங்கள் இந்த சேவைக்கு எண்ணதிற்கு நன்றி........
இந்த தண்ணீர் ஓதுதல் முறையை, மந்திர சித்திக்கு பயன்படுத்தலாம ? நன்றி
வணக்கம் தோழரே,
ReplyDeleteஇல்லை, மந்திரங்களை அவற்றின் தன்மைக்கு ஏற்ப மட்டுமே பாவிக்கமுடியும்.
நன்றி
ஐயா,பிரணவம் பண்ணல் மந்திரம் என்ன?
ReplyDeleteஐயா,பிரணவம் பண்ணல் மந்திரம் என்ன?
ReplyDeleteவணக்கம் தம்பி.
Deleteபதிவு தாமதமானமைக்கு மன்னிக்கவும். பிரணவ மந்திரங்கள் முன்னமே தந்துள்ளேன். பதிவுகளை படியுங்கள்.
நன்றி