வணக்கம் தோழர்களே,
எனது வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் படித்துவிட்டு விளக்கம் போதாது என்று எழுத வேண்டாம்.
பதிவுகளை நன்கு ஆராய்ந்த பின்னர் விளக்கம் கேட்டால் உதவியாக இருக்கும்.
பதிவுகளின் தன்மையை பற்றி கருத்து வெளிவருவது குறைவாக இருப்பதன் காரணம் என்னவோ?
நன்றி.
sir laadan muni vasiyamurai patri ungalukku theriyuma sir therinthu irunthal post or mail pannunga sir id sriram8155@gmail.com
ReplyDeleteவணக்கம் தப்பி
Deleteபதிவுகளை தமிழில் எழுதினால் இலகுவாக இருக்கும்.
நன்றி
ஹலோ அண்ணா லாடமுனி வசியம் பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் எனக்காக வெளீடு செய்ய வேண்டும் இல்லன மெயில் பண்ணுங்க அண்ணா ..... தமிழ் ல எழுத்து பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள்...
Deleteஅய்யா வணக்கம் தங்கள் பதிவுகள் மிக மிக சிறப்பு .ஓர் கேள்வி ?
ReplyDeleteமந்திரம் ஒரே லட்சம் முறை சொல்லவேண்டும் என்று சொன்னால் ஓர் நாளில் சொல்லவேண்டுமா !
விளக்கவும் !
நன்றி ,
அன்புடன்,
சசி.இராஜசேகர் - துபாய்
e.mail.svk451at gmail.com
குருவே வணக்கம்,
ReplyDeleteபதிவுகள் அல்ல இவை, பொக்கிஷங்கள்.
தன்னலம் கருதாத தங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்.
இறைவன் எல்லா நலங்களையும், வளங்களையும் தங்களுக்கு வற்றாமல் வழங்க பராத்திக்கிறேன்.