Friday, October 4, 2013

சர்வ வசிய மையும் மோகினி மந்திரமும்

வணக்கம்,

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு சில அன்பர்கள் பலதரப்பட்ட வசிய முறைகளை கேட்கிறார்கள். அவர்களின் உபயோகத்துக்கு நான் பயன்ப்டுத்தும் அதே முறையினை இங்கு தருகிறேன்.

வசிய பொட்டு அல்லது மையினை அரைப்பதற்கு சில இரகசியங்கள் உண்டு அதனை சரியாக செய்யாவிடில் வசியம் சித்தி தராது. அதனால் தான் பெரும்பாலானவர்கள் தயார்செய்யும் வசிய மையோ அல்லது பொட்டோ சரியான முறையில் வெற்றி தருவதில்லை.

இரகசியங்கள் இங்கு வெளியிடப்படும்.

சர்வ வசியம்

கோரோசணை
பச்சை பூரம்
வெண் சந்தனம்
கரிசாலங்கன்னி வேர்
பச்சை புனுகு

செங்கழுணீர் பூவின் சாறு தேவையான அளவு

சரக்குகள் சாபம் நீக்கி எடுக்கவும்.

இவை யாவும் சரி நிறை எடுக்கவும்.

பிள்ளையாருக்கும் குருவுக்கும் மோகினிக்கும் தனித்தனியே மடைகள் வைத்து தித்திப்பான சக்கரை பொங்கல் படைத்து தூப தீபம் காட்டி வழிபட்டு பின்னர் அம்மியை கிழக்கு முகமாக வைத்து அதற்கு பூசை செய்து அம்மியை சுற்றி சிகப்பு வெள்ளை மஞ்சல் துனியால் கட்டி மீண்டும் பூசைசெய்யவும்.

சரக்குகளை ஒன்ராக வைத்து பூச்சாறு விட்டு மூன்று சாமம் தொடர்ந்து அரைக்கவேண்டும்.

மெழுகு பதத்தில் அரைத்து கொம்புச்சிமிழில் பதனம் பன்னவும்.

இதில் உள்ள இரகசியம் யாதெனில் நீங்கள் தனிமையாகவும் நிர்வானமாகவும் செய்யவேண்டும்.

பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்.

மோகினி மந்திரம்

ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா


மூல மந்திரம்

ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா

இதை செபித்தவாறு அரைக்கவும்.

மூன்று சாமம் என்பது சுமார் 9 மணி நேரம்.

நன்றி  


No comments:

Post a Comment