வணக்கம் தோழர்களே,
முன்பு கூறியது மாரி அம்மன் துனை கொண்டு அகோரம் தனிக்க அல்லவா இது வினாயகர் துனை கொண்டு தனிப்பது.
அகோரம் தனிப்பது என்றால் இலகுவான விடயம் என்று என்னி அவசரப்பட்டு உங்கள் திறமையை காட்டி பேர் கெட்டு போகவேண்டாம்.
இது ஓர் தனிக்கலை. மந்திரங்கள் கோடான கோடி இருப்பது போல் தேவதைகளும் இருக்கிறது அல்லவா அப்படியனால் அனைத்து தேவதைகளும் ஒரே மந்திரத்துக்கு அடங்காது என்ற நினைவு உங்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும்.
வரும் பதிவுகளில் முக்கியமான தனிப்பு முறைகளை பதிவிடுகிறேன் சரியாக சித்தி செய்த பின் உங்கள் சாகசம் தொடரட்டும்.
மந்திரம்
ஓம் சரவணப்பொய்கையில் சண்முகன் தோன்றிய சத்தம் கேட்டு சதாசிவன் சிந்தை மகிழ்ந்திருக்க சூரன் விட்ட நெருப்பை உன் துதிக்கையால் அமிழ்த்தினால் போலே தனியப்பா தனி ஆதி விக்னேஸ்வரனாணை சர்வாங்குசம் அடங்க தனி தனி சுவாகா.
கிரிகை
முதற் பதிவை பார்க்க.
நன்றி.
No comments:
Post a Comment