Wednesday, October 16, 2013

சூனியம் உள்ளவருக்கு திரு நீறு போட

வணக்கம்.

இதுவும் அவசியமான ஓர் பதிவாகவே இருக்கும்.


சூனியம் செய்வினை பேய் பசாசு என பாதிக்கப்பட்டவருக்கு இந்த மந்திரத்தினாள் திரு நீறு போட அவை மாறி நிற்கும் பின்னர் தகுந்த கழிப்பு முறைகளை செய்து அட்ஷரம் கட்டவும்.

மந்திரம்

ஓம் அங்ங அங்ங அகோர வீரபத்திராயா நங்ங நங்ங நரசிங்க வீரபத்திராயா இவர் பேரில் வரப்பட்ட சர்வ பூத பிரேத பசாசு பில்லி வஞ்சனை சூனியங்களும் சகல மருந்து மந்திரமும் மாறு மாறு அறு அறு இவரை விட்டு விலகிப்போகவே சிவாகா. 


கிரிகை

9 முறை உரு செய்து விபூதி போடவும் சுகம் கிடைக்கும்.

நன்றி

7 comments:

  1. ஐயா வணக்கம்
    தங்களது புதிய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது .அஞ்சனா தேவி மூல மந்திரம் பற்றி சொல்லுங்களேன் .சித்த மருத்துவம் பற்றியும் நிறைய எழுதுங்கள்
    ஜெ .செந்தில்குமார்
    லண்டன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் செந்தில்,

      பாதாள அஞ்சனம் என்ற பதிவை படியுங்கள்.

      நண்றி

      Delete
  2. ஐயா,

    பயனுள்ள தகவல் பதிவிற்கு நன்றி..............

    கள்ள தொடர்பை பிரித்து, குடும்பத்துடன் வாழ வழியை விளக்குங்கள்..........

    நன்றி

    ReplyDelete
  3. ஐயா,

    பயனுள்ள தகவல் பதிவிற்கு நன்றி..............

    கள்ள தொடர்பை பிரித்து, குடும்பத்துடன் வாழ வழியை விளக்குங்கள்..........

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தம்பி,

      உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது.

      தொடர்ந்து படியுங்கள். விளக்கம் தரப்படும்.

      நன்றி

      Delete
  4. உடம்பை குறைக்க வைதியம் சொல்லவும் மற்றும் குழந்தை பேருக்கும் மருந்து சொல்லுங்கல் அய்யா நன்றி

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது இந்த பதிவு. எனது நண்பனுக்கு இது மிக உதவும்

    ReplyDelete