Tuesday, October 8, 2013

மிருகங்களை தம்பிக்க

வணக்கம்,

எனது வேலைப்பழு காரணமாக புதிய பதிவுகளை இடுவதில் சற்று தாமதம் ஏற்படும் இருப்பினும் தினமும் சிறிய தகவல்களையாவது பதிவிடுவேன்.

மிருகங்களை தம்பனம் செய்ய சில முறைகைள்.

நாய்

ஓம் கல்லை கடியாதே நருமலரை தீண்டாதே ஆதி வயிரவா அலகு திரவாதே நசி.

கிடா அல்லது ஆடு

ஓம் கிக்கிடா கிடா ஓம் சிவாய நமசீ.

மாடு

ஓம் எட்டெழுத்தில் பிறந்த எழுவதனன் ஆணை முடக்கியே விளு சீ.

கரடிக்கு

ஓம் ஆம் அகத்திய மாமுனியும் அன்று உன்னை படைப்பித்த நானும் வந்து நிக்கின்றேன் அங் உங் அகத்திய மாமுனி ஆணை அலகு திறவாதே நசி.

முதலைக்கு

ஓம் பாதாள தேவி பரமானந்தி சீதால தேவி திருக்கொண்டு கட்டினேன் உன் தாய் அஞ்சனாதேவி உன் தகப்பன் பற்பமாமுனி ஐயும் கிலியும் சம்புமிறையவன் ஆணை அலகு திறவாதே நசி.

யானை

ஓம் அரி அரி அகோர வீரபத்திராயா அரி நம சிவாய சீ விளு. 

நல்ல பாம்பு

ஓம் கிலி கிலி கிட கிட என்றால் அப்படியே நிற்கும்

ஓம் அரிசயனே போ போ என்றால் கடந்து போகும்

மான், மரை, வேங்கை, வரிப்புலி, காட்டுப்பன்றி

ஓம் அங் ஐ கட கட என்றால் போகும்

ஓம் டும் டும் தண தண என்றால் வாய்கட்டி நிற்கும்.

இது விளையாட்டல்ல. 

வலது கால் பெருவிரலை நிலத்தில் ஊன்றியவாரு மந்திரத்தை சத்தமாக  உருக்கி சொல்லவும். 

மந்திரம் 108 உருச்செய்ய சித்தியாகும்.

நன்றி

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி.

      Delete
  2. அருமையான பதிவு....

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    நன்றி.
    mks

    ReplyDelete
  4. ஐயா தாங்கள் மாந்திரீக அஷ்ட கர்மம் சொல்லித் தருவீர்களா????

    ReplyDelete
  5. அய்யா வணக்கம் !

    அருமையான பதிவுகள் .மிக மிக அருமை ! எளிமையான மந்த்ரங்கள் எல்லோரும் பயன்படுத்தும் முறை ! உண்மையில் நீங்கள் ஓர் நடமாடும் சித்தர்.வாழ்க பல்லாண்டு !

    நன்றி !

    அன்புடன்,

    சசி.இராஜசேகர்,துபாய்

    ReplyDelete