நன்பர்களுக்கு வணக்கம்,
காளி வாலாயம்
ஓம் காளி காளி மாகாளி தேவி தேவி வீரசண்டாலி நிறுமான கண்ணும் தத்தளித்த கண்ணும் தாங்கிய பாதமும் முழித்த முளியும் இரண்டு கடவாயில் ஒழுகிய இரத்தமுமாக வடி அம்மே வட கைலாயம் விட்டு தெட்சாணாபூமிக்கு எழுந்தருளி வாடியம்மே பத்ரகாளி ஆதி சக்தி ஆவேசு ஆவேசு ஓம் ஆம் ஊம் ஐயும் கிலியும் மகுட சங்ஙாரியே வா வா சுவாகா.
கிரிகை
ஆதி சக்தி வாலாயம் பார்க்கவும்
அட்ஷரம்
காளி என்பது நீதியின் சக்தி அதனால் தான் அவள் அகோர ரூபியாக இருக்கிறால். நீங்கள் நீதி தவறின் தண்டனை பலமாக இருக்கும்.
நன்றி
நல்ல வேலை... மிக்க நன்றி, மேலும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஐயா,
ReplyDeleteஅஷ்டகர்ம, மாந்தீரிகம் (நல்ல காரியத்திற்காக) செய்தால் செய்பவரின் குடும்பம் பாதிக்க வாய்ப்பு உள்ளதா?????????????
அதற்கான தீர்வு (அ) கட்டு,(அ) காப்பு விளக்குங்கள்....
உங்கள் பதிலுக்காக............................................
நன்றி