Thursday, October 10, 2013

செய்யான், பூரான், பெருச்சாலி கடிக்கு மருந்து

வணக்கம்,

மருந்து

கொல்லன்கோவை எனும் ஆகாச கருடன் கிழங்கை அரைத்து பாக்கலவு உண்ணவும்.

மயிலிரகு புகை போடவும்.

கொடியருகு வேர் அவித்து குடிக்கவும்.

நலம் கிடைக்கும்.

வேலைப்பழு காரணமாக பதிவுகளை சுருக்கமாக எழுதிகிறேன், சந்தேகம் இருந்தாள் கேட்கவும்.

நன்றி

1 comment:

  1. ஆகாச கருடன் சூரணம் செசய்யும் முறை கூறவும்

    ReplyDelete