Saturday, October 19, 2013

மூலிகை காட்சி

வணக்கம் தோழர்களே,

எனது மானவர்களுடன் கடந்த வாரம் மூலிகை ஆய்விற்காக சென்ற போது எடுத்த புகைப்படங்கள் சில உங்களுக்காக.

அத்துடன் பேதிக்குளிகைக்காக நேர்வாளம் சுத்தியின் போது எடுத்த சில காட்சிகளும் சேர்த்துள்ளேன்.

நேர்வாளம் சுத்தி செய்தல்





















செருப்படி மூலிகை

















கொடியார் கூந்தல் அல்லது முதியார் கூந்தல்



தண்ணீர் விட்டான் அல்லது சதாவேரி
















இம்பூரல்















நன்னாரி
















கருந்துளசி















நஞ்சருப்பான்
















இவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

6 comments:

  1. ஐயா எனக்கு வராகி வசியம் பற்றி சொல்ல முடியுமா???
    அத்துடன் வாலாயமும் வசியமும் ஒன்றா???

    ReplyDelete
  2. ஐயா ரசமணி செய்முறை விளக்கம் பற்றிய தகவல்கள் உங்கலுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் ஐயா தங்களின் இந்த சேவைக்கு சித்தர்கலின் ஆசிகள் என்றென்ரும் உண்டு ஐயா.

    ReplyDelete
  3. அண்ணா உங்களிடம் புஸ்ப மோகினி மந்திரம் உள்ளதா...அனுப்பி வையுங்கள்..name..sri,,,cell num..9894743337 com
    email..sivamanthir@in.com

    ReplyDelete
  4. mikavum upayokamaka irukkum nandri

    ReplyDelete
  5. Ayya Vanakkam
    naan chinnaraj eankku oru help
    ennudaya kulatheivam eankku iranki pesa virumbukirean
    naan enna seiyanum nu teriyala
    konjam sollumgal please

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தம்பி,

      எம்மை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். muthaly@gmail.com

      நன்றி

      Delete