Sunday, October 27, 2013

நீரழிவு நோயின் கொடுமை

வணக்கம் தோழர்களே,

சற்று வேலைப்பளு காரணமாக புதிய பதிவுகளை எழுத முடியாது போனது. அத‌ற்கான‌ காரணத்தை இங்கே கானமுடியும். 

நீரழிவு நோயின் கொடுமையினால் சுய நினைவை இழந்த ஒருவருக்கான சிகிச்சையின் நிமித்தம் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போரட்டத்தின் பின்னர் அவரை சுய நினைவுக்கு கொண்டுவந்து அவருக்கான மருந்துகளை தயாரிக்கும் வேலையில் சற்று ஓய்வு இன்று கிடைத்தது.

கடந்த சில வருடங்களாக நீரழிவு நோயினாள் பாதிக்கப்பட்டு தனது கால் பெரு விரலை இலந்த இந்த தாயாருக்கு தற்போது தனது மற்றய காலையும் இலக்க நேரிடும் என்று அலோபதி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சாதாரன இந்த நீரழிவு எனும் நோயைக்கூட சரி செய்ய முடியாத அலோபதி வைத்தியம் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே உகந்தது.

4448 நோய்களை ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு அதற்கான சரியான மருந்துகளையும் எழுதி வைத்திருக்கும் சித்தர்கள் எந்த கல்லூரியில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள். இவர்களை மறந்து திரியும் மனிதர்களை என்ன சொல்வது.

நீரழிவுக்கு நிரந்தர தீர்வு சித்த வைத்தியத்தில் உள்ளது அது எம்மிடமும் உள்ளது என்பது இன்னும் சில வாராங்களில் இந்த வலைப்பதிவில் கானலாம்.

நீரழிவுக்கான மருந்தாக்கள் இங்கு ஆரம்பகட்டமாக காட்டப்பட்டுள்ளது சிகிச்சைகள் வரும் தினங்களில் கானலாம்.



  





















திரிபலா சூரணம் தயாரிக்கும் போது எனது தந்தையாரிடம் இருந்து எனது மகன் கதிர்வேல் முதலியார் கற்றுக் கொள்கின்றார். 












சிறு குறிஞான்












நீர் பிரமி













நெல்லிக்காய் கந்தகம் - இது சக்தி

















 கல் மதம்
















27 சரக்கு வகை















 சீனம்



















துருசு















 கரியபோலம் - மூசாம்பரம்

















 கல் நார்

















இதனுடன் பாதரசம் சேரும் - இது சிவன்

ஒரு மருந்தில் சிவமும் சக்தியும் சேர்ந்தால் அதை குரு மருந்து என்று கூறலாம். அதாவது காரமும் சாரமும் சேர்வது அது. இதில் பஞ்ச பூதங்களும் அடங்கும்.

பாத ரசம் அனைவருக்கும் தெரியும் என்றதால் படம் இட வில்லை.



மருந்துகளின் சுத்தி முறைகள் அடுத்த பதிவில் கானலாம்.

நன்றி

திரு சிவ ஸ்ரீ மா. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்


No comments:

Post a Comment