வணக்கம் தோழர்களே,
சில வருடங்களாக அனைவரும் ரசமணி பற்றி பேச தொடங்கியது அபூர்வமானது தான். ரசமணியும் அப்படியான ஓர் விடயம் தான்.
இரசமணியை விளக்கமாக எழுதுவதற்கு நீண்ட நேரம் தேவை காரணம் பதிவை படித்தாள் உங்கள் கழுத்தில் இரசமணி தொங்கவேண்டும். அல்லாமல் கதையாக படிப்பது பயனில்லை.
மணி கட்டினால் மட்டும் போதாது அதற்கு தேவைக்கேற்ப சாரணை செய்யவும் வேண்டுமல்லவா.
ஒரு வாகடப்பாட்டு உங்களுக்காக.
ஆட்டவே கல்லுப்பை தெறிப்படக்கி
அதனுடனே ரசத்திட்ட பதங்கம்சேர்த்து
போடவே சட்டியிட் டெரிக்கக்கட்டும்
போக்கோடெ கட்டாகும் வேதையாகும்
தாடவே இப்படிக்கு கட்டாவிட்டால்
தடைப்படுமே வதசித்தி தானுமில்லை
........................
........................
இப்போது புரிகிறது அல்லவா, இது இலகுவான விடயம் அல்ல என்று.
சற்று ஓய்வு கிடைக்கும் போது அது பற்றி பதிவிடுகிறேன்.
நன்றி
அன்புள்ள ஐயா
ReplyDeleteகல்லுப்பு ரசபதங்கம் சிறிது புரிகிறது ரசபதங்கம் யாகோப்பு (ராம தேவர் ) பாடலில் படித்தது கொடிவேலி வேரூம் லிங்கமும் எரித்து மேல படியும் ரசம்.. கல்லுப்பு பல பாடல்களில் பல விதமாக உள்ளது இருந்தாலும் வாகட பாடல் கடினமாக உள்ளது உடன் பதிவு கொடுத் தற்க்கு மிகவும் நன்றி
இப்படிக்கு என்றும் அன்புடன்
ஜெ .செந்தில்குமார்
லண்டன்
வணக்கம்,
Deleteஇங்கு ரசம் வேரு பதங்கம் வேரு. பிரித்து பார்க்க வேண்டும்.கல்லுப்பை கட்டி அதனுடன் ரசம் பதங்கம் (தங்கம்) சட்டியில் எரிக்க வேண்டும்.
தித்தர் பாடல்கள் சற்று கடினமானவை, அவற்றை பிரித்து படிக்கும் ஆற்றல் வேண்டும்.
நன்றி