Thursday, October 10, 2013

விக்கல் நிக்க

வணக்கம்,

அடிக்கடி விக்கல் வந்து உங்களை தொந்தரவு செய்தால்.

சுத்தமான சந்தனத் தூள் எடுத்து அதை சாம்பிராணி புகையுடன் சேர்த்து கடதாசியில் வைத்து புகை பிடிக்க உடன் நிற்கும்.

நன்றி

No comments:

Post a Comment