Monday, October 14, 2013

பக்க வாத நோய் சிகிச்சை - காட்சிகள்

வணக்கம் அன்பர்களே,


வாதம் நோய் பலதரப்பட்ட வயதுகளிலும் வரக்கூடிய ஓர் கொடிய நோய். இதில் 84 விதமான பிரிவுகள் இருக்கிறது. அதில் சில மிக கொடியது. பக்கவாதம் அதில் ஒன்று.

பக்க வாதம் எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் செய்யும் போது எடுத்த காட்சிகள்.

எனது முன்னோர்களின் கை கண்ட இரு வகையான மருந்துகளை கொண்டு சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தானாகவே இயங்கி தனது தேவைகளை நிறைவேற்றியவாரு எனது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் 60 வயதான திருமதி. லெட்சுமி அம்மா.

அவருக்கு 18 வகை கொடிய வாதங்களுக்கான மகா நயணபுரி எனும் 26 வகை மூலிகைகளின் இலைச்சாறு,12 வகை வேர் பட்டை, 7 வித பழங்களின் சாறு மற்றும் 18 வகை கடைச் சரக்குகள், 5 வகை எண்ணெய் சேர்த்து ஏழு நாள் காய்ச்சி வடித்து எடுக்கும் எண்ணெய்யும் அத்துடன் 22 வகை கடை சரக்குகள் கொண்டு தயாரிக்கும் 80 வாதங்களுக்குமான பெரிய வாத குளிகையும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றன. 

அவருக்கு சக்கரை நோய் இருப்பதால் ஆவாரை சூரணமும் சரியாக உடல் உள் உறுப்புக்கள் செயற்பட தசமூல அரிஷ்டமும் கொடுக்கப்படுகிறது.

சில புகைப்பட காட்சிகள்.

எண்ணெய் சரக்குகள் வடித்த பின்













அடுப்பில் எண்ணெய்

















குளிகை தயாரகிறது


























சிகிச்சையின் போது



















நன்றி

திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்

6 comments:

  1. ஒரு தாயை போல் நினைத்து தங்கள் செய்யும் சிகிச்சை
    உண்மையில் பெருமைபடவேண்டிய செயல்

    நன்றி
    MKS

    ReplyDelete
  2. அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,

      நீங்கள் யாரை தொடர்புகொள்ள வேண்டும்? தெளிவாக பதியுங்கள் விடை கிடைக்கும்.

      நன்றி.

      Delete
  3. அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது

    ReplyDelete
  4. sirantha murail maruthuvam seikireerkal unkal sevai niraya noyalikallukku thevai nandri vaithiyare ! - ravi

    ReplyDelete