Friday, October 18, 2013

வால சுப்ரமணியர் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

தெய்வங்களை வாலாயம் பன்னும் வரிசையில் மீண்டும் ஓர் பதிவு.

வால சுப்ரமணியர் எனும் முகனின் அம்சமான இவர் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். மாந்திரீக அப்பியாசம் செய்ய ஆரம்பிக்கும் அனைவரும் வணங்கவேண்டிய தெய்வம் இவர். சிவ அம்சமான சுப்ரமணியர் மாந்திரீக சக்தியும் ஞான சக்தியும் அதிகமாக கொண்ட தெய்வ அம்சமாவார். 


மந்திரம்.

ஓம் சரவணபவ ஓம் சயஒளிபவ ஓம் திரிபுரபவ ஓம் திகழொளிபவ ஓங் ஆங் ஊங் காயாதி திருட்டி ஆதி தேவா வருக வருக முருகா வருக வருக அக்கினி வா வா வீசு வீசு ஓங் கயிலை ஓங் ஆங் ஊங் அரங்ங அரங்ங அசி நசி மசி வசி அக்கினியாயாய நம. 

கிரிகை

விபூதியை எடுத்து அதில் “சரவணபவ” என எழுதி 108 உரு செய்து தினமும் பூசவும். 

சர்வ வசியம், எதிரி நாசம், சர்வ பாக்கியம் கிடைக்கும்.

நன்றி.

3 comments:

  1. ஐயா
    வணக்கம்

    108 உரு எண்றால் எண்ண

    ReplyDelete
  2. ஐயா
    வணக்கம்

    108 உரு எண்றால் எண்ண

    ReplyDelete
  3. வணக்கம்,

    மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

    நன்றி

    ReplyDelete