அன்பான தோழரே,
உங்கள் ஆசையை மட்டும் ஏன் தடை செய்வான் என்று நீங்கள் கேட்கும் அஞ்சனாதேவி மூல மந்திரம் இங்கு தருகிறேன்.
மூல மந்திரம் எப்போதும் மிக சிறிதாகவே இருக்கும்.
அஞ்சனாதேவி மூல மந்திரம் எனது முன்னோரின் வாகட பதிவில் இருந்து.
மந்திரம் 1
ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா
மந்திரம் 2
ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா
மந்திரம் சித்தர் பாடலில் இருந்து
ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.
இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன இருப்பினும் நான் இவை மூன்றையும் தான் பயன்படுத்துவது.
நன்றி.
முக்காலமும் உணர்த்தும் கர்ண எட்சயிணி மந்திரமும் அதன் செய்முறயும் விலக்கமாக சொல்லுங்கல் இன்றும் அவ்வாறு எல்லாம் தேவதைகல் வந்து பேசுமா மற்றும் அதனால் நமக்கு எப்படியும் ஒரு நாள் தீங்கு நேரும் என்று என் தந்தை கூரியுல்லார் அது உன்மையா அய்யா தயஉ செய்து எனக்கு விலக்கி கூறவும்.
ReplyDelete