அனைவருக்கும் வணக்கம்.
அஞ்சனங்களில் மிகவும் சக்திவாய்ந்தது பாதாள அஞ்சனமாகும். அதில் சில நேரங்களில் அனுமாரை அனுப்பி புதையல் விடயம் ஒன்றினை பார்க்கும் போது சரியான தகவளை பெரமுடியாது போனால் அதற்கு காரணம் அங்கு அந்த புதையலை காவல் காற்கும் பூத கணங்களாகும்.
அதாவது அனுமான் அஞ்சனத்தில் நிலத்தின் மேலிருக்கும் விடயங்களை சரியாக காட்டினாலும் பூமியை பிளந்து காட்ட அங்கு இருக்கும் பூதங்கள் தடை செய்யும் அப்போது நீங்கள் பாதாள வயிரவரை வணங்கி அவரை அஞ்சனத்தில் அழைத்து பார்த்தாள் சரியாக காட்டுவார்.
ஆனால் அவரது உருவத்தை பார்ப்பது இலகுவான காரியம் அல்ல. அதை அனுபவித்தாள் தான் தெரியும்.
பாதாள மையினை பார்க்க நினைப்பவர்கள் மற்ற மடைகளுடன் பாதாள வயிரவருக்கும் ஓர் மடை வைத்து பூசை செய்யவும்.
அஞ்சனத்தில் அனுமாரை அனுப்பி பார்க இயலாத இடங்களை வயிரவரை வணங்கி மையில் அழைத்து பார்க்களாம்.
பாதாள வயிரவர் வழிபாடு மிகவும் ஆபத்தானது என்று பலர் கூறுவதுண்டு அதற்கு காரணம் அவரின் உருவம் சற்று விகாரமானதாக இருக்கும்.
கடவுள் என்று நம்பிக்கை வைத்தால் கல்லும் கடவுள் தான் அதில் பேய் என்ன பிசாசு என்ன.
பாதாள வயிரவர் மந்திரம் மடை வைக்கவும்
அஞ்சனம் பார்க்க மட்டும் இதை பயன்படுத்தவும்.
ஓம் அலை குலை நிலை பாதாள வயிரவா வா வா ஓங் றாங்ங றீங்ங நீலதேவி அவதார தேவா தடுத்தவன் குழந்தையை தட்டி முடித்திடு சாமத்துரோகி அகோரமாதங்கி அரனாணை இவ்விடம் நில் சிவாகா.
கருப்பு சீலை விரித்து அதில் அரிசி பரவி மடை வைக்கவும். சிறப்பாக இருக்கவேண்டும்.
மையில் பாதாள வயிரவரை அழைக்க
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஆவேசு ஆவேசு பாதாள வயிரவா வா வா ஓம் ஆம் என்று பாதாள லோகத்தில் சென்று தாயாரை திட்டம் பன்னி வந்த வயிரவா என் மையிலே முன்னே வா வா சிவாகா
அன்போடு அழைக்க வருவார் அவரை வணங்கி கேட்க சகல இடங்களையும் காட்டுவார்.
மீண்டும் மீண்டும் கூறுகின்றேன் அஞ்சனம் அனைவரும் பார்க்க கூடியது அல்ல.
நன்றி
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
ஜயா
ReplyDeleteமடை எண்றாள் எண்ண