வணக்கம்.
இங்கு சில மூலிகைகளை காட்சிப்படுத்தி உள்ளேன், அவை யாவும் மந்திர தந்திர பயன் உள்ளவை.
இவை அனைத்தும் எனது தோட்டத்தில் உள்ளவை.
கருங்கொடிவேலி
கற்பூர வல்லி
கிலுகிலுப்பை அல்லது நரி மிரட்டி
சிறியா நங்கை
நித்திய கல்யாணி
பேய் கரும்பு
பொடுதலை
பொன்னூமத்தை
முயல் செவி அல்லது முயல் காது இலை
வட்டத்துத்தி
விட்னுகிராந்தி
இவை காட்டில் எடுத்த படங்கள்
கொத்தான் அல்லது ஆகாய மூலி
பனிச்சை மரம்
மதன காமியம் அல்லது மண்டு
மாவிலங்கம் அல்லது மகா இலிங்கம்
வேலிப்பருத்தி
மூலிகை படங்கள் தொடரும்.
காடு மலைகளில் என்னுடன் சேர்ந்து மூலிகை தொகுப்பிற்கு உதவும் எனது நன்பர்களுக்கு (திரு. அக்பர் கான் மற்றும் ஆயத்துள்ளா) நன்றி.
நன்றி
ஐயா,
ReplyDeleteஇதன் மாந்திரக பயன்பாடு மற்றும் செய்முறை சேர்த்து அளித்தால் சிறப்பாக இருக்கும்.
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ...................