Monday, October 14, 2013

முக வசிய அட்ஷரமும் மந்திரமும்

அன்பான வாசகர்களே,

எனது பதிவுகளில் எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும். ஆயினும் மந்திரங்களிலும் அட்ஷரங்களிலும் தவறு இருக்காது. 

எழுத்துப் பிழை எனது சிறுவயது முதல் கூடவே வருவது ஆகையால் அதை இலகுவாக நீக்கி விட முடியாது. இருந்தும் முயற்சி செய்கிறேன். 

முக வசிய அல்லது சர்வசன வசியம்

இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.

மந்திரம்.

ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து  சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா. 

அட்ஷரம்


  
















கிரிகை

தங்கத்தகட்டில் கீரி உரு 108 செய்து தாயத்தில் அடைத்து கழுத்தில் கட்டவும்.

பூசைக்கு செவ்வளரி பூ சக்கரை பொங்கள் வைக்கவும்.

நன்றி




1 comment:

  1. Ithu panja patchi in adippadaya vilakkam tharavum ayya







    a. Vilakkam tharanum ayya.

    ReplyDelete