வணக்கம் தோழர்களே,
இன்று சற்று ஓய்வு கிடைத்த காரணதால் கூடுதல் பதிவுகளை எழுதுகிறேன்.
சூனியம் அல்லது நோயாளர் ஒருவருக்கு காய் வெட்டி அதன் தன்மையை குறைக்கவும் அல்லது ஏவல் செய்தவரை தாக்கவும் என இரு காரணங்களுக்காக காய் வெட்டும் முறைகள் மந்திர தந்திரங்களில் பயன்படுகிறது. அவ்வாரான ஓர் பதிவே இது.
சரவ மந்திர பிரயோகங்களில் ஒன்றான இது மிகவும் சக்தி வாய்ந்த இன்று.
வீரபத்திரர் சரவம் மந்திரம்.
ஓம் அகோர சரவ உக்கிர பிரளய சங்ஙார வீர சரவ அங்ங வங்ங லங்ங உங்ங ஆங் ஆங் ஊங் ஐயும் கிலியும் சவ்வும் அகோர சரவ உக்கிர பிரளய சங்ஙார சிங்ங தக தக நக நக இவர் பேரில் வரப்பட்ட சர்வ ஏவல் பில்லி பேய் பசாசு வஞ்சனை சூனியங்களை முன்னேறிப் பிடி பிடி அடி அடி முறி முறி அறு அறு சங்ஙரி சங்ஙரி அகோராயா ஆதித்திராயா நம ஓம் சர்வ சத்துரு கக்கிஷ சங்ஙராயா சரவ சாலுவ சரவ வீரபத்திராயா உங் உங் படு சிவாகா.
அட்சரம்
கிரிகை
பாதிக்கப்பட்டவரை அட்ஷரத்தில் இருத்தி தலையில் எலுமிச்சங்காய் பாக்கு வெட்டியில் வைத்து உரு 9 தரம் செய்து காயை வெட்டவும்.
இப்படி மூன்று முறை செய்யவும், எதிராளி துன்பப்படுவான், நோயாளி குனமாவான்.
முறைப்படி வீரபத்திரருக்கு மடை வைத்து அதன் முன் அட்ஷரம் கீரி அதில் ஆலை இருத்தி செய்யவும்.
வினாயகர் மடையும் குரு மடையும் வாலை மடையும் கண்டிப்பாக வைக்கவும்.
நன்றி
வணக்கம் ஜயா
ReplyDeleteஅட்ஷரத்தை மாவில் போடுவதா
எந்த அலவில் போடுவது
தயவு கூர்ந்து சொல்லுங்கள்