Thursday, October 17, 2013

பருவுக்கு மருந்து

வணக்கம்,

முகத்தை அதன் அழகை நாசம் செய்யும் இந்த பருக்களை என்ன செய்தும் மாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டம். இந்த மருந்தை முறைப்படி செய்து பாருங்கள்.


சரக்கு

பிள்ளை குந்திரிக்கம் 5 கிராம்
சுத்தமான சுண்ணாம்பு 2 கிராம்
கஸ்தூரி மஞ்சல் 10 கிராம்
ஆமணக்கம் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

சரக்குகளை எண்ணெய் விட்டு மெழுகு பதமாக இரு மணி நேரமாவது அரைத்து பத்திரப்படுத்தவும். 

தினமும் காலையில் மெழுகை கண்களில் படாமல் பூசி 15 நிமிடம் கழித்து சுததமான வடிகட்டிய மெதுமெதுப்பான சுடு நீரில் கழுவி வெள்ளைத்துனியால் துடைக்கவும்.

நன்றி

No comments:

Post a Comment