நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும் அதற்காக மருந்தாக்களும் இங்கு படக்காட்ச்சியாக பதிவிடுகிறேன்.
மயக்க நிலையில் இருந்த நோயாளியை தொடர்ந்து மூன்று நாட்கள் கடின மருந்துகளால் சுய நினைவுக்கு எடுத்து இன்று வேது நீர் தயாரித்து தோசங்களையும் உடல் நஞ்சுகளையும் நீக்கி நாடியை சீர் செய்து நமது மருந்துகளால் முற்றாக உடலை சீர் செய்ய இன்று முதல் ஆரம்பிக்கும் காட்சிகள் இவை. அத்துடன் காட்டில் சென்று சில மூலிகைகளை எடுக்கும் காட்சிகளும் அடங்கும்.
சுய நினைவுக்கு திரும்பிய பின்
நீரிழிவு நோய்க்கான மருந்துக்கு சரக்கு சூரணம் - குளிகை அரைக்க தயார்
துரிசு பசு தயிரில் சுத்தி செய்தல்
மனோசீலை - இஞ்சிசாற்றில் இ சாமம் அரைத்து உளர்த்தல்
மூலிகை ஆய்வு - நீரிழிவு நோய்க்கான சில படக்காட்டிகள் மட்டும்.
நன்றி
மனோ சீலை என்றால் என்ன
ReplyDelete