Thursday, October 3, 2013

அஞ்சனம் (மை) அரைக்க உதவும் மூலிகைகள்

அன்பர்களுக்கு வணக்கம்,

இனி யாரும் அஞ்சனம் பற்றிய வலையில் தேடத்தேவயில்லை.

முறை ஒன்று - சர்வ அஞ்சனம்

வெண்கெடிவேலி வேர்
குப்பைமேனி வேர்
வெள்ளைச்சாரணை வேர்

முறை இரண்டு - நீர் அஞ்சனம்

அமுக்கிரா வேர்
சிற்றாமனக்கம் பருப்பு
கனவாய் ஓடு - இது கடலில் இருக்கும் ஒருவகை மீன்னின் ஓடு

முறை மூன்று - பாதாள அஞ்சனம்

சுத்தி செய்த இரசம்
எருக்கிலம் பிஞ்சு - எருக்கு மரத்தின் காய்
கடல் நுரை
ஓர் இதல் தாமரை
செந்தாமரை பருப்பு
ஆடுதீண்டா பாலை வேர்
பச்சை ஓனானின் கண் - பச்சோந்தி


தயாரிக்கும் முறை.

சரக்குகளை புதுச்சட்டியில் இட்டு தீய வறுத்து அவற்றுடன் விளக்கெண்ணை சேர்த்து அரைத்து சிமிலிள் பதனம் பன்னவும்.

சரக்குகள் சம நிரையாக இருப்பது அவசியம்.

செய்முறை காட்சி விரைவில் பதிவிடுகிறேன்.

நன்றி

4 comments:

  1. அன்புள்ள ஐயா

    உங்களது புதிய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் தினமும் உங்கள் தளத்தில் பதிவுகளை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.நிறைய அரிய வகை மூலிகைகளை பற்றி உங்களிடம் இருந்து தெ ரிந்து கொள்ள மிகவும் ஆவல்

    thanks
    mks

    ReplyDelete
  2. ஐயா,
    அருமையான தகவல்,
    மூலிகை சாப நிவர்தி செய்ய வேண்டுமா ?
    வசிய(தொழில், ராஜ வசிய)மை சில முறைகள் தாருங்கள்

    நன்றி

    ReplyDelete
  3. கடல் நுரை என்றால் விளக்கம் தரவும்

    ReplyDelete
    Replies
    1. ஐயா கடல் நுரை பற்றி விளக்கம் தாருங்கள்

      Delete