வணக்கம்
இதுவும் ஓர் இலகுவான முறைதான் பயனங்களின் போது இந்த மந்திரத்தை 9முறை மனதுக்குள் உருச்செய்து பின்னர் உங்களின் புறங்கால்களிள் உமிழ்ணீரை சாதுவாக துப்பிவிட்டு சென்றல் எந்த விஷபூச்சிகளும் உங்களை நெறுங்காது.
மந்திரத்தை முன்கூறியவாறு சித்தி செய்யவும்.
மந்திரம்
ஓம் உள்ளங்கால் கீரி புறங்கால் சற்பக்கருடன் உடம்பெல்லாம் ஆதித்தியன் ஆதித்திய பகவான் ஆணை அலகு திறவாதே சிவாகா.
கிரிகை
ஒன்பது முறை சொல்லி கால்களிள் துப்பி போகவும்.
நன்றி
அன்புள்ள ஐயா
ReplyDeleteஉங்களது புதிய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் தினமும் உங்கள் தளத்தில் பதிவுகளை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.நிறைய அரிய வகை மூலிகைகளை பற்றி உங்களிடம் இருந்து தெ ரிந்து கொள்ள மிகவும் ஆவல் .ரசம் தோஷம் போக்கவும் கட்டவும் எங்கள் பக்கம் (நாகை மாவட்டம்) கிடைக்கும் மூலிகைகளை வைத்து எளிய வழி முறைகளை கூறவும்
இப்படிக்கு என்றும் அன்புடன்
ஜெ .செந்தில்குமார்
லண்டன்
ஐயா,
ReplyDeleteஅருமையான தகவல். அ ந்த பயணம் சென்று திரும்பும் வரை காக்குமா ? நத்தைச் சூரி பயங்கள் பற்றி புகை படத்துடன் வளக்கவும்.
உங்கள் பதிவை ஆவலுடன்........
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteமன்னிக்கவும் பயன்கள்
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteஆம். நம்பிக்கையோடு செய்யுங்கள்
நன்றி
ஐயா சிவாகா (அ) சுவாஹா எப்படி உச்சரிக்கவேண்டும் சுவாஹா என்பதை சிவாகா என்று உச்சரிக்கலாமா????
ReplyDeleteநல்ல அருமையான பதிவு !
ReplyDeleteஅன்புடன்,
சசி.இராஜசேகர்
துபாய்