வணக்கம் தோழர்களே,
இதுவும் ஓர் மாரண முறையே. கலியுகத்தில் நல்லது நடப்பதை விட கெடுதியே நடக்கும் என்று இருப்பதால், நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும். மந்திரப்பிரயோகம் அதிகரித்துவரும் இக்காலத்தில் எவரையும் இலகுவில் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
தற்பாதுகாப்பு என்பது நமது கையில் இருக்க வேண்டுமே தவிற மற்றவரை நம்பி அவர் நம்மை ஏமாற்றும் வகைக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது.
அதற்காகவே இவ்வாறன பதிவுகளை இடுகிறேன்.
இவை அனைத்தும் நீங்கள் தனியாக செய்து பலனடையும் வகையிலேயே பதிவிடுகிறேன்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சிங்ங சிவாயா வா வா ஓம் அம் அம் உங் உங் அர அர அரங்ங அரங்ங என்னை பகைத்த சத்திராதிகளை சங்ஙரி சங்ஙரி அவர் எதிரே சென்று தாக்கு தாக்கு எதிரெறு எதிரெறு உச்சாடு உச்சாடு சிவாகா.
கிரிகை
வெள்ளிக்கிழமையில் உங்கள் இரவு நேர இறை வழிபாட்டின் போது ஒரு எலுமிச்சம் காய் எடுத்து அதற்கு குங்குமம் பூசி மந்திரம் 108 உரு செய்து காயை இரண்டாக வெட்டி உங்கள் வெளி வாசலில் எறியவும்.
நன்றி
அன்னா இப்படி பன்னிய உடன் எதிரிக்கு என்ன நேரிடும்
ReplyDeleteஉங்களுக்கு டைம் இருந்த பதில் அளியுங்கள் அன்னா
ReplyDeleteவணக்கம் தம்பி,
Deleteஎதிரிக்கு என்ன நடந்தால் நீங்கள் சந்தோசப்படுவீர்கள். அது நடக்கும் என்று நம்புங்கள். எதிரிகள் உங்களை மறந்து போவார்கள். அது போதும் தானே.
நன்றி
அது போதும் அன்னா பதில் அளித்ததுக்கு நன்றி அன்னா
ReplyDelete