Tuesday, October 15, 2013

வீர லட்சுமி வாலாயம்

வணக்கம் தோழர்களே,

மீண்டும் ஓர் வாலாய சக்தி மந்திரத்தை உங்களுடன் பகிர்வதில் மன மகிழ்ச்சி அடைகிறேன்.

இருப்பினும் கருத்துக்கள் வருவது சில குறிப்பிட்ட அன்பர்களே மீண்டும் மீண்டும் பதிவிடுகிறார்கள் மற்றவர்கள் தகவல் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள் போலும். 

யாரேனும் ஒருவர் பலனடைந்தால் போதும் அதுவே எனக்கு திருப்தி தரும். 

வீர லட்சுமி வாலாயம் இலகுவில் கிடைக்காது அதற்கான காரணம் லட்சுமி என்பவள் மிகவும் சாந்தமான ஓர் சக்தி மட்டுமல்லாமல் மும்மூர்திகளையும் தனக்குல் அடக்கியவள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதன் அர்த்தம் இதுதான். அதிலும் அஷ்ட லட்சுமிகளில் வீர லட்சுமி தனி சிறப்பு பெற்ற தெய்வம் அவள் கருணை இருந்தால் தான் ஏனைய ஏழ்வரும் குடியிருப்பர். 


அப்படி மிக மகத்துவம் வாய்ந்த சக்தி மந்திரத்தை அனைவரும் படித்து  வாழ்வில் வெற்றியடையவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.


வீர லட்சுமி மகா மந்திரம் 

ஓம் பகவதி கௌரி பஞ்சாட்சரத்தில் லோகவசீகரி மகாகோனி ஐயும் கிலியும் அரவ கல்யாணி நாராயணி தேவி வீர லட்சுமி என் வாக்கிலும் என் மனதிலும் மோகித்து நிக்க நிக்க சுவாகா. 

பென் ஆசை உள்ளவர்களுக்கு இது உபயோகப்படாது

அட்ஷரம் 
















கிரிகை 

தோழர்களுக்கு நன்றாகவே தெரியும். 

நன்றி




4 comments:

  1. ஐயா,

    அருமையான தகவல்

    பெண் ஆசை என்பது குடும்பத்துடன்(மனைவி) அல்லது மற்ற பெண்கள் மீது மோகம் கொள்வதா ???????
    விளக்கவும்.....

    நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் தம்பி,

    நீங்கள் மாந்திரீகத்திள் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்று புரிகிறது. தொடர்ந்து படியுங்கள். பெண் ஆசை என்பது மனைவி அல்ல என்பது உங்களுக்கு தொரியும் தானே.

    நன்றி.

    ReplyDelete
  3. MATHUMATHI..VANAKKAM AYYA THANGALIN INTHA VALAITHALATHAI INDRUTHAAN PAARKKANERNTHATHU MIGAVUM VELIPPADAIYAGAVE ULLATHU KANDIPPAGA UNGALAI PAARAATAVENDUM ATHARKUM ORU THAGUTHI VENDUM ENNAI THANGALIN MAANAVIYAAGA EATRUKKOLLAVUM NAAN UNGALAI GURUVAGA EATRU THAN ITHAI PADIKIREAN AYYA MIKKA NANDRI ENTHA THADAIGALUM INDRI THAANGAL PATHIVIDA IRAIARUL THUNAINIRKKAVENDUM.VANAKKAM

    ReplyDelete
  4. வணக்கம் ஜயா
    கிரிகை கூருங்கள் ஜயா

    ReplyDelete