Thursday, October 17, 2013

ஈலை எனும் ஆஸ்துமாக்கு

வணக்கம்.

ஈலை அல்லது தொய்வு அல்லது ஆஸ்துமா இருப்பவர்கள் படும்பாடு பார்க்கவே கடுமையாக இருக்கும்.

அவர்களின் நலன் கருதி இந்த அரிய பதிவினை தருகிறேன்.

சரக்கு

இசங்கம் எனும் முட்சங்கன் வேர் 2 பலம் 
உள்ளி 2 பலம் 
உப்பு 2 பலம்
சீனி 2 பலம்

பலம் என்பது 35 கிராம்

செய்முறை

இவற்றை குப்பைமேணிச்சாற்றில் அரைத்து கொட்டை பாக்கலவாக உருட்டி காலை மாலை உணவுக்கு முன் சாப்பிடவும். இப்படி நோய் அதிகமாக இருக்கும் போது சாப்பிட சுகம் தரும். 

தொடர்ந்து மண்டலக்கணக்காக எடுக்க மாரும்.


நன்றி





No comments:

Post a Comment