Thursday, October 24, 2013

அகோரம் தனிக்க - பரசிராமர் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.

முதலில் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டால் தனது குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.

மந்திரம்

ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா   

 
கிரிகை

சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை.

ஆனால் முன் கூறிய மந்திரங்களால் தனியா விட்டல் பின்னர் இதை பயன் படுத்தவும். இது என் மீது ஆணை.

நன்றி. 

2 comments:

  1. ஐயாவின் ஆணையை மீற முடியுமா? ஐயாவின் ஆணைப்படியே நடப்போம். mister.kannan@gmail.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      மிகவும் மகிழ்ச்சி

      நன்றி

      Delete