Thursday, October 10, 2013

இராச வசிய மந்திரம்

வணக்கம்,

இராச வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.

மந்திரம் 

அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா. 

கிரிகை

சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்.

மிக இலகுவான முறை அல்லவா, நம்பி செய்துபாருங்கள் வெற்றி உண்டு.

நன்றி

2 comments:

  1. ஐயா,

    அருமையான தகவல்,

    மந்திரத்தை எத்தனை முறை சொல்லி வைக்க வேண்டும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,

      அன்பரே மந்திர பிரயோகம் உங்கள் விருப்பம், குறைந்தது 108.

      நன்றி

      Delete