வணக்கம் தோழர்களே
அம்மை நோயினால் குழந்தை இல்லை என்ற கவலை வேண்டாம். அதற்கும் மருந்து இருக்கிறது ஆனால் அதற்கான செய்முறைகளை நான் சொல்லி நீங்கள் செய்வது என்பது கடினமாக இருக்கும். அத்துடன் சரியாக எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சினை என்று பார்த்த பின்னரே சரியான மருந்து கூறமுடியும். பென்களை பொருத்தவரை 6 நிலைகளில் குறைகள் இருக்க வாய்பு இருக்கிறது. அதுமட்டும் இல்லை உங்கள் கனவரின் உடல் நிலையிலும் இதற்கு தொடர்பு இருக்கிறது அல்லவா ஆகயால் சரியான ஓர் மருந்தை கூருவதானால் அதற்கு பலதரப்பட்ட கேல்விகளை கேட்கவேண்டும். வெளிப்படையான தலத்தில் அதை கேட்பது சரியாக இருக்காது அல்லவா.
உன்மையை சொல்ல வேண்டுமானால் பென் மலடு என்று ஓர் விடயம் அல்ல அதை என்னால் நிரூபிக்க முடியும். ருதுவான பென் சூதகம் வருவரையிலும் கர்ப்பம் தரிக்கும் ஆற்றல் பெற்றவலே. ஆனால் ஆண் மலடு உண்டு, அதற்கு மருந்து செய்வது மிகவும் கடினம் இருப்பினும் முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்து.
என்னிடம் இதுவரையிலும் வந்தவர்கள் சிலரே, அவர்களில் ஆண் மலடு யாரும் இருக்காததால் எனது வேலை இலகுவாகவே முடிந்தது. அனைவரும் நன்பர்கள் அனைவருக்கும் குழந்தைப்பேரு கிட்டியது இறைவனின் அருளால்.
குழந்தை இன்மை தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் என்னை மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டால் அதற்கான மருந்துகளை நீங்கள் முயற்சித்துபார்க ஏற்றவரையில் என்னால் இயன்ற வரை உதவி செய்கின்றேன்.
இங்கு பொதுவான ஓர் மருந்தை அனைவரின் நலன் கருதி பதிவிடுகிறேன். இதை பென்கள் தொடர்பில் குழந்தை இன்மை பிரச்சினை என உருதியாக தொரிந்தால் முயச்சித்து பாருங்கள் ஆரம்பகட்டமாக இது இருக்கட்டும்.
இதனால் மட்டுமே குழந்தை பேரு உண்டானவர்கள் இருக்குறார்கள்.
மருந்து
நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து அதில் பாகல் இலை சாரு மூன்று துளி விட்டு மாதவிடாய் ஆரம்பமான தினம் தொடக்கம் 7 நாள் இப்படி காலையில் குடிக்கவும்.
கவனிப்பு
தொடர்ச்சியாக இதை செய்யவேண்டும் ஒரு நாள் தவரினும் பலனில்லை. அப்படியே 40 நாட்கள் கனவனுடன் சேரக்கூடாது (போகம் செய்ய தடை).
பத்தியம்
நாட்பது நாள் உப்பு புளி கசப்பு முற்றாக நீக்கவும்.
உணவு சேர்க்கை
பெரும் சீரகம்
அசமதாகம் (ஓமம்)
உள்ளி
மிளகு
பெருங்காயம்
இவை சற்று அதிகமாக சமையலில் சேர்க்கவும்.
இது ஓர் அனுபவ ரீதியான எனது முன்னோர்களின் வாகட மருந்து. இதற்கு நல்ல குணம் உண்டு.
இவ்வளவு இலகுவானதா குழந்தை கிடைப்பது என்று என்னிவிட வேண்டாம், இது ஓர் அரம்ப நிலை மருந்தே என்பதையும் மருந்தின் மீது நம்பிக்கையும் இருந்தால் கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
நன்றி
திரு சிவஸ்ரீ. மா. கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
மிகவும் நன்றி ஐயா.நான் முயற்சித்து பார்கிறேன் குருவே சரணம்.
ReplyDelete