வணக்கம் மாணவர்களே,
அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம் என்பது நீங்கள் அறிவீர்கள், அப்படியான ஓர் பதிவே இது.
அடிக்கடி உங்களை சத்துருக்கள் தொல்லை செய்கிறார்களா கவலை வேண்டாம், வேரு பூசரியிடமும் போக வேண்டாம், இந்த மந்திரதை பிரயோகம் செய்து உங்களின் எதிரிகளையும் அவர்கள் செய்த ஏவல்கலையும் நீங்களே தீர்த்து சுக வாழ்வை பெற்று மற்றவருக்கு உதவி செய்து இன்பமாக வாழுங்கள்.
மந்திரம்
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் அங் அங் உருவாக அர கர சிவ சிவ சிவானந்தம் சிவாய நம சிவாயா.
கிரிகை
தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது சத்துரு பெயரை நினைத்து 9 முறை உரு செய்து தண்ணீர் தர்ப்பனம் செய்யவும்.
நன்றி.
No comments:
Post a Comment