Thursday, October 10, 2013

தேள் கடிக்கு மருந்து

வணக்கம்.

காடுகலிள் செல்லும் போது அல்லது எப்போதாவது ஓர் சந்தர்ப்பத்தில் தேள் உங்களை கடித்துவிட்டள் கவலை படத்தேவை இல்லை.

சிறியா நங்கை அல்லது பெரியா நங்கை வேரை நீரில் அரைத்து அதை கடிவாயில் பூசவும் அப்படியே சாம்பிராணி புகை போடவும்.

விசம் உடனே நீங்கி சாந்தி கிடைக்கும்.

நன்றி

No comments:

Post a Comment