Monday, October 21, 2013

துற்கை அல்லது ஈஸ்வரி வாலாயம்

வணக்கம் தோழர்களே.

மீண்டும் ஓர் வாலை மாந்திரீக பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்.

திரிபுர சக்தி வாலை மந்திரம். இது துற்கையை குறிக்கும் அல்லாள் காளியை குறிக்காது என்று உனரவும்.

துற்கை என்பதும் காளி எபதும் மாந்திரீக கட்டத்துல் வெவ்வேறு சக்திகளே. குறிப்பாக இருக்க வேண்டும்.

மந்திரம்

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் வவ்வும் அம்மே அம்மே ஆயி ஆயி ஈஸ்வரியே நான் இரவும் பகலும் உருக உருக திருமுகம் என்முகமாகவே சுவாகா.


அட்ஷரம்























கிரிகை

வாலாயம் செய்ய என்ற பதிவை பார்க்கவும்.

நன்றி.

6 comments:

  1. ஐயா, வாலாயம் செய்த தெய்வத்தால் என்ன பயன்?அந்த தெய்வத்தை எப்படி பயன்படுத்துவது?? அதேபோன்று வசிய தெய்வத்தைப் பற்றி விரிவாக சொல்ல முடியுமா???

    ReplyDelete
  2. ஐயா,

    யந்திரங்கள் உரு கொடுக்க உகந்த கிழமை, நட்சத்திரம், திதி, ஓரைகள் பற்றி விளக்கவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தம்பி,

      அது உங்கள் தேவையை பொருத்தே முடிவாகும். இருப்பினும் வசிய கர்ம யந்திரங்கள் திங்கள் நன்று. மாரணம் சனி, ஏனயவை வெள்ளி நன்று.

      நட்சத்திரம் திதி இவை குறிப்பிடப்பட்டால் தவிர கவலை வேண்டாம். ஓரை சந்திர ஓரையும் குரு ஓரையும் நன்று.

      சூரியன் உச்சியில் இருக்கும் போது 12.00 மணி அனைத்து கெட்ட சக்திகலும் செயல் அற்று இருக்கும். அப்போது நல்ல மாந்திரீகம் செய்யின் பலன் அதிகம் தரும். அது போன்று மாற்றி பாருங்கள்.

      நன்றி.

      Delete
    2. மிக்க நன்றி.

      மந்திரங்கள் சித்தி செய்ய இதே காலங்களை பயன் படுத்தலாமா ??

      நன்றி

      Delete
  3. அய்யா , பேய் விரட்டும் மந்திரம் பதியவும்...

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா

    உங்களிடமிருந்து காட்சி பதிவுகளை காண ஆவலுடன் இருக்கிறோம் அப்படியே நேரம் இருந்தால் ஆஞ்சநேயர் மூல மந்திரம் பற்றி சொல்லுங்களேன்

    இப்படிக்கு என்றும் அன்புடன்
    ஜெ .செந்தில்குமார்
    லண்டன்

    ReplyDelete