வணக்கம்,
இன்னும் ஓர் காய் வெட்டு மந்திரம் உங்களுக்கா.
வாசகர்கள் யாரும் சித்த வைத்தியத்தில் நாட்டம் உள்ளவராக தெரியவில்லையே காரணம் என்னவோ?
மந்திரமும் மருந்தும் தெரிந்தால் தான் அது பயன் உள்ளதாக அமையும், தனியாக மந்திரமோ மருந்தோ பலன் தராதது என்பதை மனதில் நிருத்தி படியுங்கள். இறைவனின் ஆசி என்றும் இருக்கும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீங்ங சங்ஙாரா ஓம் நமோ பகவதி சர்வ இந்திராணி அக்கினி என் எதிரி தலையை சங்ஙரி சங்ஙரி இரண கால உக்கிர வீர சக்தி இவர் சத்துருவை சென்றேரி சாடு சாடு உண்ணு உண்ணு முறி முறி தெறி தெறி அறு அறு சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
பிள்ளையர், முருகன், குரு மூன்று மடை வைத்து, பூமியில் அட்ஷரம் கீரி அதில் உரியவரை இருத்தி 6 எலுமிச்சம் காய் வெட்டி தண்ணீர் ஓதி வார்த்து உடுத்து மாற்றி அட்ஷரம் கட்ட சகல பேய் பூத பிசாசு சூனியம் விலகும்.
தண்ணீர் ஓதல், முருகன் அட்ஷரமும் பதிவுகளை படிக்கவும்.
நன்றி.
nantri ayya
ReplyDelete