Thursday, November 7, 2013

ஆண்மை பிரச்சினைக்கு தீர்வு

வணக்கம் தோழர்களே,

தாது நஷ்டம் மற்றும் வீரியம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வாக சில மருந்துகள் இங்கு தருகிறேன் அளவோடு பயன் படுத்தி உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பானதாக்கி மகிழ்ச்சியுடன் வாழுங்கள். 

மருந்து சரக்கு வகை

தண்ணீர் விட்டான் கிழங்கு 
அமுக்கிரா கிழங்கு
நீர் முள்ளி வித்து
மதனகாமிய பூ
கசகசா - அபினி வித்து
அதிமதுரம்
பேரீச்சம் பழம் 

சிகப்பு பசுவின் பால்
பசு நெய்
தேன்

முறை

சரக்குகளை நன்கு பொடித்து தூள் செய்து புது மண் சட்டியில் பால் விட்டு 4 ஒன்றாய் வற்ற காய்ச்சி அதில் சரக்குகளை தூவி நன்றாக கிலரி அதில் தேவையான அளவு நெய் தேன் கலந்து லேகியமாக கிண்டி எடுக்கவும். 

இதில் தேக்கரண்டி வீதம் இரு வேலை கனவன் மனைவி மண்டலம் உண்டு வர நல்ல பலன் கிடைக்கும். 

நன்றி.

5 comments:

  1. ஐயா.

    எளிமையான பயனுள்ள பதிவிற்கு நன்றி

    விந்தனு எண்ணிக்கை குறைபாடு. விந்தனு ஊக்கம் குறைவு, வி ந்தனுக்களில் குறைபாடு போன்ற வி ந்தனுக்கள் பிரச்சனைக்கு எளிய செய்முறை பதிவை எதிர்பார்க்கிறோம்.


    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஜயா வணக்கம்
      தவராக கேட்பின் மன்னிக்கவும், இருப்பின் மக்கழின் நழம்கருதி கேட்கிரேன் சிலருக்கு ஆண் உருப்பு சிறித்து உல்லது பெறிதாக்க மருந்தோ அல்லது வேறு ஏதேனும் + நீன்ட நேர இன்பத்திர்க்கு
      நன்றி சிவ சிவா

      Delete
    2. வணக்கம்,

      இறைவன் படைப்பில் இயல்பான உருப்புக்கள் போதுமானது. அது ஏன் ஆண் உருப்பை மட்டுமே அனைவரும் பெரிதாக்க நினைக்கிறீர்கள். உங்கள் அரிவை பெரிதாக்க முயற்சிக்கவும்.

      நீண்ட நேரம் என்பது எத்தனை மணி நேரம் என்று கூறினால் உதவியாக இருக்கும்.

      நன்றி

      Delete
    3. வணக்கம்

      இந்த மருந்தை உபயோகம் செய்தாலே போதும்

      நன்றி

      Delete
  2. ஜயா
    தங்கலிடம் வாதாடவில்லை, இருப்பினும் கடவுலால்படைக்க பட்டா ஒருவருக்கு ஏதேனும் குரைபாடு இருப்பின் அதர்க்காகதானே இரைவனால் பாடைக்கபட்டது மூழிகை ?

    இது ஒன்ரும் தனக்காக கேட்கவிள்ளை,எம் மக்களுக்காக
    நன்றி
    சிவ சிவா

    ReplyDelete