Friday, November 8, 2013

தடை வெட்ட

வணக்கம் தோழர்களே,

இனி வரும் சில பதிவுகள் தொடர்ச்சியாக தடைகளை வெட்ட உதவும் மந்திரங்களாக இருக்கும்.

தடை வெட்ட என்றால்

நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அதில் யாதேனும் தடை ஏற்பட்டால் அதை விளக்கி வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும். இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி.  மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி.

தடை வெட்டு மந்திரம் தேவைக்கேட்ப வேறுபடும் ஆகயால் குறிப்பிட்ட தேவை இருப்பின் தயக்கமின்றி கேட்கலாம்.

முதலில் வினாயகர் தடை வெட்டு மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய தடை வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.



வினாயகர் தடை வெட்டு மந்திரம்.

ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.

மூல மந்திரம்

ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம. 

கிரிகை

தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுண்டாலும் அல்லது இரண்டும் கவுண்டாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும். 

நன்றி.

4 comments:

  1. ஐயா வணக்கம் நான் கடந்த சில நாட்களாக உங்கள் பதிவுகளை பரத்து வருகிறேன். அனைத்தும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலுள்ளது.

    ஐயா எனக்கு சிறு வயதிலிருந்தே திக்குவாய் பிரச்சினை உள்ளது. ( என் தந்தைக்கும் இருந்தது) இதனால் மன உளச்சல் மற்றும் பல பிரச்சினைகள் உண்டாகிறது . இதனை தீர்க்க நீங்கள் தான் ஓர் நல்ல தீர்வு( மந்தர தந்தர எந்திரம்அல்லது மூலிகைகள் அல்லது வேறு ஏதேனும் வகையில் தக்க தீர்வு) கூற வேண்டுகிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்
    முத்து முருகன், வயது 26.

    நன்றி......

    ReplyDelete
  2. கைபேசி எண் 9944466761

    ReplyDelete
  3. ayya thangalin pathivugal anaithum arumai
    veeriya viruthi vagaikalai koorungal ayya{agasthiyan88@gmail.com}

    ReplyDelete
  4. சோழி பிரசன்னம் பார்ப்பது எப்படி

    ReplyDelete