வணக்கம் தோழர்களே,
சிவனின் நெற்றி வியர்வையில் இருந்து அகோரத்துடன் எழுந்த முதல் அவதாரம் வீர பத்திரர். தக்கனின் யாகத்தை அழிப்பதற்காக சிவன் அவதரித்த மறு வடிவம் என்றும் கூறலாம். மலையரசனையே சங்ஙரித்தர் என்றால் வேறு என்ன சொல்வது.
மந்திரம்
ஓம் வீர வீரா சக்தி வீரா ஸ்ரீங்ங நங்ங லங்ங வங்ங ஆதி அனுகார வீரபத்திரா உதிர வாயும் ஓங்கிய சூலமும் ஆதி அரன் முன்னே அதிரப்பாய்ந்தால் போலே என் முன்னே வா என் சொல் கேள் என்னோடு எதிர்த்த சத்துருவின் கண்ணில் பாய் பாயவே சிவாகா.
அட்ஷரம்
கிரிகை
அட்ஷரத்தில் மடை வைத்து தேங்காய் வைத்து வெட்டவும். உரு 21 செய்து வெட்டவும். முதலில் மந்திர சித்தி அவசியம்.
நன்றி
எத்தனை மந்திரம் சொன்னாலும் அதன் பவர் ஒரு வாரம் மட்டும் தான் இருக்குது அவங்க பூஜை போடும் போது உடம்பை விட்டு போக மாட்டங்கிது இதுக்கு என்ன செய்ய குருவே
ReplyDeleteவணக்கம் தம்பி,
Deleteஉங்கள் கருத்து ஒன்றும் எனக்கு புரியவில்லை. பவர்? ஒரு வாரம்? அவங்க? பூஜை போடுதல்? உடம்பை விட்டு?
தெளிவாக விளக்கினால் உதவி செய்யலாம்.
நன்றி
ஐயா,
ReplyDeleteஇந்த மந்திரத்தை எதற்கேல்லாம் பயன் படுத்தலாம்.
மாரணங்களில் பல வகை உண்டல்லவா !!!!!!!!!
வணக்கம் தம்பி,
Deleteஆம்,
மந்திர பிரயோகம் செய்த எவரையும் தாக்கலாம். குறிப்பாக சத்துரு மாரணம் செய்தால் உடன் பலன் தெரியும்.
நன்றி
ஜயா
ReplyDeleteதாங்கள் விழக்கம் சரியாக தருவதில்லை
அச்சாரம் மாவில் இடுவதா
அல்லது தகட்டில் இடுவதா
எந்த அலவில் இடுவது
எண்ரு விழக்கமாக சொன்னாழ்தாண்
எங்கலால் அந்த மந்திரத்தை உபயோகிக்க முடியும். அப்போதுதான் நீங்கள் இந்த இளையவன் தழத்தை ஆரம்பித்ததர்கு அர்த்தம்
நன்றி. சிவ சிவா
வணக்கம் தம்பி,
Deleteஉங்கள் குற்றச்சாட்டை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
இதை தனி பதிவாக தருகிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி .வீரபத்ரர் மந்திரங்களில் காய் வெட்டும் முறையை முன்பு கூறி உள்ளீர்கள்,இவற்றில் அவரது சித்தி மந்திரம் என்று எதை கருதலாம் (மூல மந்திரம்) . மீண்டும் பற்பல நன்றிகள் .வணக்கம்
ReplyDeleteஐயா நான் தங்களிடம் காணமல் போனவற்றை கண்டு பிடிக்கும் முறை பற்றி கேட்டிருந்தேன் தயவு செய்து கூறி உதவவும்
ReplyDeleteவணக்கம் தோழரே,
Deleteகாணாமல் போனவற்றை கண்டுபிடிக்க மை பார்க்கும் முறை மட்டுமே எனக்கு தெரியும். அது தொடர்பான பதிவுகள் விளக்கமான செய்முறைகள் அனைத்தும் தளத்தில் இருக்கிறது. தேவைக்கான மை முறையை செய்து நீங்கள் கண்டுபிடியுங்கள்.
நன்றி
ஐயா எண் குருவே வணக்கம்
ReplyDeleteபாதுகாப்பு அச்சாறம் (தாயித்து) வைத்து மந்திர உரு சொல்லும் போது
ஒரு அச்சாரம் (ஒருவருக்கு)வைப்பதா அல்லது 5து (குடும்பத்துக்கே)வைப்பதா
நன்றி நன்றி
சிவ சிவா
ஐயா வணக்கம் நான் நீண்ட நாளக தங்களின் பதிவை பார்த்து வருகிறேன் .நான் பல ஆண்டுகளாக நிறைய சித்த வைத்தியர்கள், சித்தர்களின் முறையை பின்பற்றுவோர்களிடமும் மாந்தீரீகர்களையும் பார்த்து அவர்களிடம் மூலிகைகள் சித்தர்கள் பற்றி தகவல்களை கேட்டதில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை தங்களின் தளத்தினை பார்வையிட்ட பின் தாங்கள் கூறிய சில செய்திகளை செய்து பார்த்ததில்சரியான விடை கிடைத்துள்ளது தங்களின் பதிவு தொடர வேண்டும் இதனால் இளைய தலை முறைக்கு தமிழனின் பாரம்பரிய உணர்வு தானக வரும் .மேலும் ஏமாற்றுக்காரர்களிடம் ஏமாறமல் இருக்க பேருதவியாக இருக்கும்.தங்களை மானசீக குருவாக கொண்டுள்ள தங்களின் மாணவன் T.ராமமூர்த்தி சேவூர்
ReplyDeleteஐயா வணக்கம் பாதாள அஞ்சனம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துள்ளேன் அதில் தோல்விகளை நிறைய கண்டுள்ளேன்.எதனால் என்பதை தங்களின் பதிவில் கண்டேன்.மீண்டும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.மூலிகைகளை வளர் பிறையில் அல்லது தேய்பிறையில் எதில் எடுத்தால் சிறப்பு உதவுங்கள்
ReplyDeleteஇதர்க்கு விழக்கம் தாருங்கள்
ReplyDeleteசிவ வா
vanakkam aiya. (Gobana Muthaly) thangaludaiya e-mail mugavariyai thayavu seithu tharavum. enathu mugavari kcmohan1987@gamil.com
ReplyDelete