Thursday, November 21, 2013

ஓர் அரிய மூலிகை

வணக்கம் தோழர்களே,

சித்தர் பாடல்களில் வசிய கர்ம பிரயோகங்களுக்கு பயன்படும் மூலிகைகளில் முக்கியமானது விஷ்ணுகிராந்தி ஆகும். இதில் இரண்டு நிர பூக்கள் உண்டு நீலம் மற்றது வெள்ளை. வசிய கர்மத்துக்கு பயன்படுவது இந்த வெள்ளை பூவை கொண்ட செடியே. இது மிக அபூர்வமாகவே கிடைக்கிறது.

எங்களது மூலிகை ஆய்வின் போது இது வரையிலும் ஓர் செடியே கிடைத்திருக்கிறது. அதன் புகைப்படம் உங்களுக்காக.

வெள்ளை விஷ்ணுகிராந்தி













வசிய திலர்த்தம் செய்யும் போது இதன் வேர்தான் எடுக்க வேண்டும்.

நன்றி.

1 comment:

  1. வெண் குன்றி மூலிகை எது எண்டு அறிய படம்
    தர வேண்டும் அய்யா

    ReplyDelete